குறைகள் நிறைந்த மனிதர்கள் தான் திரையில் எவ்வளவு உயிர்ப்பாக தெரிகிறார்கள். வெயில் திரைப்படம் பார்த்து முடித்த பிறகும் மனதிலிருந்து அகலாத கதாபாத்திரம் முருகேசன். பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தபோதும் அதே தாக்கம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாதவனுக்கு வைராக்கியம் மட்டுமே சொத்து. ஏதோ ஒரு நாள் நாமும் மேலே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையை வைராக்கியம் மட்டுமே தரும். கையில் சல்லி பைசா இருக்காது, வயிறு நிறையப் பசி இருக்கும். அப்போதும் வைராக்கியம் மட்டும்ContinueContinue reading “முருகேசன்”