முருகேசன்

குறைகள் நிறைந்த மனிதர்கள் தான் திரையில் எவ்வளவு உயிர்ப்பாக தெரிகிறார்கள். வெயில் திரைப்படம் பார்த்து முடித்த பிறகும் மனதிலிருந்து அகலாத கதாபாத்திரம் முருகேசன். பல வருடங்கள் கழித்து  இந்தப் படத்தைப் பார்த்தபோதும் அதே தாக்கம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாதவனுக்கு வைராக்கியம் மட்டுமே சொத்து. ஏதோ ஒரு நாள் நாமும் மேலே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையை வைராக்கியம் மட்டுமே தரும். கையில் சல்லி பைசா இருக்காது, வயிறு நிறையப் பசி இருக்கும். அப்போதும் வைராக்கியம் மட்டும்ContinueContinue reading “முருகேசன்”

இரசனை ரசம்

சில புத்தகங்கள் தான் நம் சிந்தனை ஓட்டத்தை வேகமாக செலுத்தும், இது வரை இரத்தம் பாயாத மூளையின் செல்களுக்கு இரத்தம் பாய்ச்சும். இது பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்த்திராத, தற்செயலாக ஏதோ ஒரு பக்கத்தை பிரட்டிய புத்தக்கத்தில் தான் நிகழும். நம் இரசனை இத்தனை முதிர்ச்சியானதா என்று மனம் குதூகலிக்கும், உடனே அதை யாரிடமாவது சொல்லிவிட துடிக்கும். அப்படி ஒரு சிந்தனையோட்டம் தான் இது. தோன்றிய எண்ணங்களை, தோன்றிய வரிசையிலேயே எழுதுகிறேன். வாளேந்திய வீரன் ஒருவன், இரவுக் குறிக்காகContinueContinue reading “இரசனை ரசம்”

Design a site like this with WordPress.com
Get started