சரியாக 100 நாட்களுக்கு முன்னர் தான, தினமும் குறைந்தது 2 கி.மீ ஒடுவேன் என்ற சபதத்தை எடுத்திருந்தேன். ஆரம்பித்த போது இருந்த உற்சாகமும், ஆர்வமும், ஒடுவதால் கிடைக்கும் எண்டார்ஃபின் போதையும் சந்தோஷமாக இருந்தது. அதற்கான செயலிகளை டவுன்லோட் செய்து, ப்ளூடூத் இயர்போன்ஸ் வாங்கி, தினமும் எவ்வளவு தூரம் ஒட முடிகிறது என கணக்கு செய்வது முதல், ஒரு கிலோமீட்டர் ஒடுவதற்கான நேரத்தை கணக்கிடுவது வரை , ஓடுவது என்பதே ஒரு ஜாலியான அனுபவம் தான். மனதளவிலும் சரி,ContinueContinue reading “100 நாள் கூத்து”