Please bear with me I am just thinking out loud. எனக்கும் மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது என நாம் எல்லாருக்கும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தோன்றியிருக்கும். அது இயல்பு தான். குறிவைத்து நமக்கு மட்டும் வரிசையாக துன்பங்கள் வழங்கப்படுவதாக தோன்றும். அப்படி நடக்கும் அளவிற்கு நாம் என்ன முக்கியமான நபரா? மிகப்பெரும் பேரண்டத்தில் நாமெல்லாம் சிறு துகள் தான். ஆனால் நமது படிப்பும், சமூக அந்தஸ்தும், ஏதோ உலகம் நம்மை சுற்றித் தான்ContinueContinue reading “DAVID FOSTER WALLACE X THE LITTLE PRINCE”
Tag Archives: reading
தேவையில்லா ஆணிகள்
களவும் கற்று மற என சொல்வார்கள். எனக்கு தேவையில்லாத அறிவு என எதையுமே ஒதுக்கக் கூடாது என்பது தான் அதற்கு பொருள். குறிக்கோள் இன்றி, இதனால் என்ன பயன் விளையும் என்று எதிர்பாராமல், ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் எப்போது கடைசியாக படித்தீர்கள்? எதையாவது படித்துவிட்டால், அதை பயன்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தவறில்லை ஆனால் அது உடனே நடந்துவிட வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. சில வீடுகளில் கதை புத்தகம் படிப்பதையேContinueContinue reading “தேவையில்லா ஆணிகள்”