நான் அவளை பார்க்கும் போது, அவள் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் செய்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவள் அந்த பால்கனி கம்பியில் தன் கைகளை வைத்து இந்த உலகையே கட்டிப்போட்டிருக்கிறாள். இது ஒரு ஆங்கில எழுத்தாளர் எழுதிய வரி. இந்த வரியை படித்த போது உங்கள் மனதில் அந்த பெண்ணின் சித்திரம் எப்படியானதாக இருக்கிறது? அந்தப் பெண்ணுக்கு உலகை கட்டிப்போடும் அளவிற்கு அப்படி என்ன குணம் இருந்திருக்கும். அழகா? அறிவா? ஆளுமையா? ஒவ்வொருத்தரது கற்பனைக்கும் ஒவ்வொரு நியாயம். மூன்றுமேContinueContinue reading “உலகைக் கட்டியிழுத்தாள்”