புத்தாண்டு கொண்டாட்டங்களில் முன்பெல்லாம் பெண்களே இருக்க மாட்டார்கள். இப்போது பார்த்தால் பெண்களும் புத்தாண்டு அன்று இரவெல்லாம் வெளியே இருக்கிறார்கள் என்ற குரல், 2020 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையிலும் கேட்பது வருத்தம் தான். ஆனால் பெண்கள் இப்படி பொதுவெளியை ஆக்கிரமிப்பது உண்மையில் மிகவும் தேவையான சமூக நகர்வு. ஒரு ஆண் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தாலும் அவனுக்கு ஒரு வெளிவட்டம் இருக்கும். பொழுது விடிந்தால், எங்காவது கால் சட்டையை மாட்டிக்கொண்டு சுற்றிவிட்டு வருவான். அந்த சுற்றுதலுக்குContinueContinue reading “இனிமேல் FEMALE”
Tag Archives: empowerment
உலகைக் கட்டியிழுத்தாள்
நான் அவளை பார்க்கும் போது, அவள் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் செய்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவள் அந்த பால்கனி கம்பியில் தன் கைகளை வைத்து இந்த உலகையே கட்டிப்போட்டிருக்கிறாள். இது ஒரு ஆங்கில எழுத்தாளர் எழுதிய வரி. இந்த வரியை படித்த போது உங்கள் மனதில் அந்த பெண்ணின் சித்திரம் எப்படியானதாக இருக்கிறது? அந்தப் பெண்ணுக்கு உலகை கட்டிப்போடும் அளவிற்கு அப்படி என்ன குணம் இருந்திருக்கும். அழகா? அறிவா? ஆளுமையா? ஒவ்வொருத்தரது கற்பனைக்கும் ஒவ்வொரு நியாயம். மூன்றுமேContinueContinue reading “உலகைக் கட்டியிழுத்தாள்”