நான்கு பசு மாடுகள் சாலையை கடப்பதற்காக, நகரின் பிரதான சாலையில், ஒரு 40-50 வாகனங்கள் காத்திருந்தன. மாடு அக்சலேட்டரை மிதித்து வேகமாக செல்ல முடியாதென தெரிந்தாலும், ஹாரனை விடாது அமுக்கியபடி ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. ஒரு மாடுக்கும் இன்னொரு மாடுக்கும் இடையில் உள்ள இடைவேளையில் ஒரு மாடு சர்ரென்று வண்டியை பாய்ச்சியது. மாடுகள் சற்று மிரண்டாலும், மெதுவாகவே சாலையை கடந்தன. வேளச்சேரி -தரமணி பிரதான சாலையின் நடுவிலேயே ஒரு மாடு அமர்ந்திருக்கும். சாலைக்கு இரு பக்கங்களும், நிமிடத்திற்குContinueContinue reading “சங்கிலித் தொடர்”