DAVID FOSTER WALLACE X THE LITTLE PRINCE

Please bear with me I am just thinking out loud. எனக்கும் மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது என நாம் எல்லாருக்கும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தோன்றியிருக்கும். அது இயல்பு தான். குறிவைத்து நமக்கு மட்டும் வரிசையாக துன்பங்கள் வழங்கப்படுவதாக தோன்றும். அப்படி நடக்கும் அளவிற்கு நாம் என்ன முக்கியமான நபரா? மிகப்பெரும் பேரண்டத்தில் நாமெல்லாம் சிறு துகள் தான். ஆனால் நமது படிப்பும், சமூக அந்தஸ்தும், ஏதோ உலகம் நம்மை சுற்றித் தான்ContinueContinue reading “DAVID FOSTER WALLACE X THE LITTLE PRINCE”

தேவையில்லா ஆணிகள்

களவும் கற்று மற என சொல்வார்கள். எனக்கு தேவையில்லாத அறிவு என எதையுமே ஒதுக்கக் கூடாது என்பது தான் அதற்கு பொருள். குறிக்கோள் இன்றி, இதனால் என்ன பயன் விளையும் என்று எதிர்பாராமல், ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் எப்போது கடைசியாக படித்தீர்கள்? எதையாவது படித்துவிட்டால், அதை பயன்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தவறில்லை ஆனால் அது உடனே நடந்துவிட வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. சில வீடுகளில் கதை புத்தகம் படிப்பதையேContinueContinue reading “தேவையில்லா ஆணிகள்”

கதைகளின் கதை

தமாஷா படத்தில் ரன்பீரின் கதாபாத்திரம், சிறு வயதிலிருந்து ஒரு வயதானவரிடம் சென்று காசு கொடுத்து கதை கேட்டுக்கொண்டே இருப்பான். அவரும் ராமாயணம், மகாபாரதம், ரோமியோ ஜூலியட் என கலந்துகட்டி தினமும் கதை சொல்வார். தன்னையே அந்த கதைகளின் கதாபாத்திரங்களாக நினைத்துக் கொண்டு நடித்து பார்ப்பான். அவர் கதைகளை மாற்றி மாற்றித் தான் சொல்கிறார் என தெரிந்தாலும், அவருடைய கதையை விடாது சென்று கேட்பான். கதையென்றாலே அவர் தான் என வேத் ( ரன்பீர்) மனதில் பதிந்து விடும்.ContinueContinue reading “கதைகளின் கதை”

Design a site like this with WordPress.com
Get started