ஜோஜோ முயல்குட்டி

 ஒரு குழந்தையைத் தொடும் மாத்திரத்தில், நமக்குள் ஏற்படும் ஒரு ஈரமான மென்மை எங்கிருந்து தோன்றுகிறது? நம் உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதா?  இல்லை, அந்த குழந்தையின் ஊடாக நமக்கு கிடைக்கும் பரிசா? ஒரு கரடு முரடான வன்முறையாளரின் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்தாலும், அதே மென்மையை அவரால் உணர முடியும் தானே? ஜோஜோ. ஒரு நாஜி ஆதரவாளர், யூதர்களை அடியோடு வெறுப்பவர், ஹிட்லருக்காக தன் உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருப்பவர். முக்கியமான விஷயம். ஜோஜோவுக்கு 10 ½ContinueContinue reading “ஜோஜோ முயல்குட்டி”

Design a site like this with WordPress.com
Get started