DAVID FOSTER WALLACE X THE LITTLE PRINCE

Please bear with me I am just thinking out loud. எனக்கும் மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது என நாம் எல்லாருக்கும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தோன்றியிருக்கும். அது இயல்பு தான். குறிவைத்து நமக்கு மட்டும் வரிசையாக துன்பங்கள் வழங்கப்படுவதாக தோன்றும். அப்படி நடக்கும் அளவிற்கு நாம் என்ன முக்கியமான நபரா? மிகப்பெரும் பேரண்டத்தில் நாமெல்லாம் சிறு துகள் தான். ஆனால் நமது படிப்பும், சமூக அந்தஸ்தும், ஏதோ உலகம் நம்மை சுற்றித் தான்ContinueContinue reading “DAVID FOSTER WALLACE X THE LITTLE PRINCE”

HAPPILY EVER AFTER

A little late to the club but Marriage story is one of those movies that can haunt you for a long time. It questions your beliefs about love and also reinstates that beyond all adversities, love will always prevail. In real life and in movies, you always want things to work out. You want theContinueContinue reading “HAPPILY EVER AFTER”

A PINCH OF SALT

It is important to decide the tone of the article before starting to write! Even if you don’t have all the contents, decide whether it is a serious article or a casual breezy one! So that the readers don’t get confused. But rules, schmules! The world has completely gone topsy-turvy, so this article will beContinueContinue reading “A PINCH OF SALT”

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை

கோடையை வெறுப்பவர்கள் தான் இங்கு அதிகம். வெயில் தாங்கவில்லை, வியர்வை சொட்டுகிறது, நா வறண்டுவிடுகிறது என அவர்களுக்குக் கோடையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. ஆனால் என்னைப் போன்ற குளிர் அண்டாத கோடை விரும்பிகளுக்குத் தான் தெரியும். முடக்கி விடும் குளிரைவிட, சுண்டிவிடும் வெயில் எவ்வளவோ மேல். இளைப்பாறச் செல்லும் மலைப் பிரதேசங்கள் குளிராக இருக்கலாம், ஆனால் மக்கள் பிழைக்க வரும் ஊர்களில் எப்போதும் கோடையின் ஆட்சி தான். அந்த சுளீரென்ற காலை வெயில் தான், மனிதனை சுறுசூறுப்பாக வைத்திருக்கிறது. விடிந்தும் விடியாமலும் அலை அலையாய் மக்கள் பிழைப்பைத் தேடி ஒட வைப்பது நிச்சயம் அந்த வெயில்ContinueContinue reading “ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை”

யார் கீழே, யார் மேலே ( PARASITE)

PARASITE MOVIE – SPOILER ALERT கொஞ்ச நாட்களுக்கு முன், இந்த அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிரியை எல்லாம் யார் பயன்படுத்துகிறார்கள். மிக்சி கூடவா ஒரு அரசு கொடுக்க வேண்டும். அதைக் கூட வாங்க முடியாதவர்கள் இருக்கிறார்களா என்ன? போன்ற பேச்சுகள் கேட்டது. இது பெரும் விவாதம் ஆனது. சராசரியாக இதை படிக்கும் ஒருவருக்கு, ஆமாம் சரி தானே. என் வீட்டில் அரசு மிக்சி இல்லை, என் நண்பன் வீட்டில் இல்லை, என் சொந்தக்காரர் வீட்டில்ContinueContinue reading “யார் கீழே, யார் மேலே ( PARASITE)”

ஷ்ரோடிங்கரின் பூனைக்குட்டி

ஒரு திரைப்படமோ, புத்தகமோ உங்களுக்கு பிடித்திருக்கும். ஆஹா இந்த திரைப்படத்தை பற்றி உலகத்திற்கு ( அந்த நாலு லைக்கு போடும் நபர்கள் தான்) சொல்லி, நம்மையும் நமது கலை, இலக்கிய தேர்வுகளையும் அறிமுகப் படுத்தலாம் என்ற நினைத்திருப்போம். அந்த படத்தை, புத்தகத்தை படித்த சூட்டோடு அந்த சாரம் குறையாமல் எழுதி முடித்து,நிமிர்ந்த பார்த்தால். யாரோ ஒருவர் அதை ஏற்கனவே எழுதி முடித்து, பல கமெண்ட்களை, ஷேர்களை பெற்று கோலோச்சியிருப்பார். அதை விட ஆபத்தான ஒரு விஷயம் இருக்கிறது.ContinueContinue reading “ஷ்ரோடிங்கரின் பூனைக்குட்டி”

Truth will find its way

The evil that men do lives after them; the good is oft interred with their bones. Can you recognize this line? It is from Julius Caesar written by Shakespeare. The good deeds are often forgotten when a person dies, but the evil lives even after they die! In the recent times, this seems a little invalid.ContinueContinue reading “Truth will find its way”

The devil is in the details

Watched this song from the movie Kaalidas. And I think it is time to retire the artistic homemaker trope. We saw it in Sethupathi and then in Theeran and now this. Firstly, why can’t you think beyond that for a homemaker. Is it to justify your over-enthusiastic art department painting on walls or you justContinueContinue reading “The devil is in the details”

உலகின் மனசாட்சி

மண்ணுக்கு மேலே இருந்து பார்க்கும் போது சில நேரம் செடியும், களையும் ஒன்று போலத் தான் தெரியும். அதே போல் தான் பிற்போக்குத்தனங்களும், பண்பாடும். பண்பாடு என்றப் போர்வையில் இங்கு பல பிற்போக்கான சிந்தனைகள் வலம் வருகின்றன. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் எனக்கு கடவுள் பக்தி உள்ளவர்களிடம் கோபம் வரும். கடவுள் ஒரு அருமையான கான்செப்ட். அதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் அது எவ்வளவு அறிவுக் கண்ணை மறைக்கிறது என அவர்கள்ContinueContinue reading “உலகின் மனசாட்சி”

Design a site like this with WordPress.com
Get started