நாளிதழில் ஒரு விஷயம் வந்தால் தான் உண்மை என நம்பிய காலம் போய், செய்தி தொலைக்காட்சிகளில் வரும் விஷயங்கள் தான் நம்பத் தகுந்தவை என்ற காலமும் கடந்து போய். இன்று அவர் அவரின் டிவிட்டரிலேயே செய்திகளை நம்மால் பெற முடிகிறது. நாம் டிவிட்டரில் பார்த்த முடித்த விஷயங்களைத் தான் செய்தி ஊடகங்களில் வெட்டி, ஒட்டி, மெருகேற்றி செய்தியாக வெளியிடுகின்றனர். டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வீச்சு அளப்பறியது தான் ஆனால் புரட்சியை ட்வீட்டில், ஃபேஸ்புக் பதிவில் செய்வதுContinueContinue reading “வெறுப்பை விதைத்தவன்”
Category Archives: politics
சாரி! நான் அரசியல் பேசுவதில்லை…
சாரி நான் அரசியல் பேசுவதில்லை என நமட்டு சிரிப்புடம் சொல்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் இது வரை எதற்காகவும், நீதிமன்றத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. அவர்களது அடிப்படை உரிமை எங்கேயும் மறுக்கப் பட்டிருக்காது. அதுவே ஒரு privilege தான். அந்த privilege அவர்களுக்கு எப்போதும் அரணாய் இருந்திடுமா? ஏனென்றால் நாம் உண்ணும் உணவில், உடுக்கும் உடையில், படிக்கும் கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கிறது. அதை கண்டும் காணாமல்ContinueContinue reading “சாரி! நான் அரசியல் பேசுவதில்லை…”