எனை வளர்த்த பத்தாண்டுகள்

இந்த வருடம் நிறைவடையும் தருவாயில் இருக்கிறோம். ஆனால் இந்த வருடம் முடியும் போது, இன்னொரு விஷயமும் நடக்கும். இந்த தசாப்தம் முடிய போகிறது. 90களில் பிறந்த பலருக்கும் இந்த பத்தாண்டுகளில் தான் நிறைய மைல் கல்கள் வந்திருக்கும். பள்ளி படிப்பை முடித்தது, கல்லூரியில் சேர்ந்தது, கல்லூரியை முடித்து வேலையில் சேர்ந்தது என அடுத்த 40-50 வருடத்திற்கான அடிக்கற்களை இந்தப் பத்தாண்டுகளில் தான் நட்டிருப்போம். எனக்கு எழுத வரும் என்பதை கண்டுபிடித்தது, என் எழுத்துக்கான முதல் அங்கீகாரத்தை பெற்றது,ContinueContinue reading “எனை வளர்த்த பத்தாண்டுகள்”

100 நாள் கூத்து

சரியாக 100 நாட்களுக்கு முன்னர் தான, தினமும் குறைந்தது 2 கி.மீ ஒடுவேன் என்ற சபதத்தை எடுத்திருந்தேன். ஆரம்பித்த போது இருந்த உற்சாகமும், ஆர்வமும், ஒடுவதால் கிடைக்கும் எண்டார்ஃபின் போதையும் சந்தோஷமாக இருந்தது. அதற்கான செயலிகளை டவுன்லோட் செய்து, ப்ளூடூத் இயர்போன்ஸ் வாங்கி, தினமும் எவ்வளவு தூரம் ஒட முடிகிறது என கணக்கு செய்வது முதல், ஒரு கிலோமீட்டர் ஒடுவதற்கான நேரத்தை கணக்கிடுவது வரை , ஓடுவது என்பதே ஒரு ஜாலியான அனுபவம் தான். மனதளவிலும் சரி,ContinueContinue reading “100 நாள் கூத்து”

Design a site like this with WordPress.com
Get started